டெஸ்மா வழக்கு: இளங்கோவன் கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தூண்டிவிட்டதாகக் கூறி அரசு தொடர்ந்துள்ள வழக்கில் காங்கிரஸ்கட்சியின் முன்னாள் செயல் தலைவர் இளங்கோவன் சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கைநகலைப் பெற்றுக் கொண்டார்.
அரசு ஊழியர் வேலைநிறுத்தத்தைத் தூண்டி விட்டதாகக் கூறி திமுக தலைவர் கருணாநிதி, இளங்கோவன், இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்வரதராஜன் ஆகியோர் மீது அரசு டெஸ்மா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதில் நல்லகண்ணுவும், வரதராஜனும் நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திக்கை நகலைப்பெற்றுக் கொண்டனர். இன்று இளங்கோவன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் 4 பக்கங்கள் கொண்டகுற்றப்பத்திரிக்கையின் நகல் வழங்கப்பட்டது.
பின்னர் வெளியே வந்த இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது அரசு தொடர்ந்துள்ள பொய்வழக்கு. இதை எதிர்கொள்ள அஞ்ச மாட்டேன். மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.அனைத்து எதிர்கட்சிகளும் தொடர்ந்து ஜனநாயக ரீதியில் போராடும் என்றார் அவர்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications