போலீஸ் மிரட்டல்: ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிப்பு
காஞ்சிபுரம்:
போலீஸார் மிரட்டலின் காரணமாக கணவர் ஊரை விட்டு ஓடியதால் மனம் உடைந்த பெண், காஞ்சிபுரம் மாவட்டஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. ஒரு வழக்கு தொடர்பாக போலீஸ்காரர் பாலசுப்ரமணியம் அடிக்கடிவிசாரணை என்ற பெயரில் மிரட்டி வந்ததால், பயந்து போன சுந்தரமூர்த்தி தனது இரண்டு குழந்தைகளுடன் ஊரைவிட்டு வெளியேறி விட்டார்.
கணவர் ஊரை விட்டுப் போய் விட்டதால் நிர்க்கதி ஆன பிரேமா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்த அவர் அங்கு தீக்குளித்தார்.அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
படுகாயமடைந்த நிலையில் உள்ள பிரேமாவிடம் மாவட்ட குற்றவியல் நடுவர் வாக்குமூலம் பெற்றுநடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications