பிரபாகரனுடன் ஐரோப்பிய யூனியன் தூதர் சந்திப்பு
கொழும்பு:
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஐரோப்பிய யூனியன் தூதர் கிர்ஸ் பேட்டன் இன்று சந்தித்துப் பேசினார். இன்று பிரபாகரனுக்கு 49வது பிறந்த நாளாகும்.
இச் சந்திப்பு குறித்து புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஐரோப்பிய நாடுகள் அமைப்பின் தூதர் கிறிஸ் பட்டன் இன்று பிரபாகரனைச் சந்தித்துப் பேசினார். போர் நிறுத்தம் தொடர்வது இலங்கை அரசின் கையில்தான் உள்ளது என்பதை பிரகாபரன் அவரிடம் விளக்கினார். எங்களால் ஒருபோதும் அமைதி குலையாது என கிறிஸ் பேட்டனிடம் உறுதி தந்துள்ளோம்.
3 நாள் பயணமாக இலங்கை வந்த கிறிஸ் பேட்டன் நேற்று அதிபர் சந்திரிகா வைச் சந்தித்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கிளிநொச்சி வந்து பிரபாகரனைச் சந்தித்தார்.
பிரபாகரனை கிறிஸ் பேட்டன் சந்திப்பதற்கு சந்திரிகாவின் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. அவர் தங்கியிருந்த ஹோட்டல் முன்பு அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டது. ஒயிட் டைகர் கிறிஸ் பேட்டனே, நாட்டை விட்டு வெளியே போ என அவர்கள் கோஷமிட்டனர். -->
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications