தமிழகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 7,000 கோடியாக உயர்வு
கோவை:
நாட்டின் ஒட்டுமொத்த சாப்ட்வேர் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 17 சதவீதமாக உள்ளது. இதை 20 சதவீதமாக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் விவேக் ஹரிநாராயன் தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி வளர்ச்சி ஆண்டுக்கு சராசரியாக 3 சதவீதம் அதிகரித்து வருகிறது. 2001ம் ஆண்டில் தமிழகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 3,116 கோடியாக இருந்தது.
இந்த ஆண்டு அது ரூ. 7,000 கோடியாக அதிகரித்துள்ளது. இது 128 சதவீத வளர்ச்சியாகும். தேசிய அளவிலான சாப்ட்வேர் ஏற்றுமதியில் இது 17 சதவீதமாகும். 2008ம் ஆண்டில் தமிழகத்தின் பங்கை 20 சதவீதமாக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.
கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களிலும் சாப்ட்வேர் உற்பத்தியில் கணிசமான வளர்ச்சியை எட்டி வருகின்றன. இதனால் தமிழகம் தனது உற்பத்தியை தொடர்ந்து 3 அதிகரித்தால் தான் போட்டியை சமாளிக்க முடியும்.
கோவையில் ஒரு சாப்ட்வேர் பார்க் உருவாக்கப்படவுள்ளது. இதற்காக கோவை மருத்துவக் கல்லூரி அருகே 2,50,000 சதுர அடி நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ரூ. 35 கோடியில் ஒரு சாப்ட்வேர் பார்க் உருவாக்கப்படும்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications