"சுத்தமானது" மெரீனா கடற்கரை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த தார் சாலைகள அனைத்தும் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. தற்போது கடற்கரையில் மணலைத் தவிர வேறு எதுவும் இல்லை.
உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்ற பெயருடைய மெரீனா கடற்கரையை சுத்தப்படுத்தி, அழகுபடுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சீரணி அரங்கம் உள்ளிட்ட சில கட்டடங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.
இந் நிலையில் காமராஜர் சாலையிலிருந்து சீரணி அரங்கத்திற்கு செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தார்ச் சாலையையும் அகற்றும் பணி தொடங்கியது. கடந்த சில நாட்களாக நடந்து வந்த இந்தப் பணி நேற்றுடன் முடிவடைந்தது.
மேலும் கடற்கரையில் இருந்த பிற குறுக்கு தார்ச் சாலைகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. இதனால் கடற்கரை பளிச் என்றும், பெரியதாகவும் காட்சியளிக்கிறது.
More From
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications