3வது அணி: ஜெவுக்கு விஸ்வ இந்து பரிஷத் ஆதரவு
சென்னை:
தேசிய அளவில் ஜெயலலிதா 3-வது அணி அமைத்தால் அவருக்கு இந்துக்கள் முழுமையான ஆதரவு தருவார்கள் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேசிய அளவில் 3-வது அணி அமைக்க முயற்சிக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அப்படி அவர் அமைத்தால், அவருக்கு இந்துக்களின் ஆதரவு நிச்சயமாக கிடைக்கும்.
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்ததன் மூலம், இந்துக்களின் பாரம்பரியத்தை ஜெயலலிதா காப்பாற்றியுள்ளார். அவரை இந்துக்கள் முழு மனதுடன் ஆதரிப்பார்கள்.
விஸ்வ இந்து பரிஷத் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததல்ல. ஆனால் இந்துக்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தைக் காக்க பாடுபடுவோருக்கு நாங்கள் ஆதரவு தருவோம்.
அயோத்தி பிரச்சனை ராமர் கோவில் சம்பந்தப்பட்டதல்ல. அது இந்து தர்மத்தைக் காக்க நடக்கும் போராட்டமாகும் என்றார்.
-
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications