பாதுகாப்புதுறை: சந்திரிகாவின் சமரசத் திட்டத்தை நிராகரித்தார் ரணில்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
பிரதமர் ரணில் பரிந்துரைக்கும் அமைச்சரிடம் பாதுகாப்புத்துறையை வழங்குவதாகவும் அவருடன் இணைந்து பாதுகாப்புத்துறையை நிர்வகிப்பதாகவும் இலங்கை அதிபர் சந்திரிகா அறிவித்துள்ளார். ஆனால், இந்த சமரசத் திட்டத்தை ஏற்க ரணில் மறுத்துவிட்டார்.
ரணிலின் அமைச்சர் வசம் இருந்த பாதுகாப்பு, போலீஸ் மற்றும் செய்தித்துறைகளை சந்திரிகா தன்வயப்படுத்திக் கொண்டார். இதையடுத்து புலிகளுடன் இனி தன்னால் பேச்சு நடத்த முடியாது என ரணில் கூறிவிட்டார்.
பேச்சுவார்த்தைகள் நடத்தும் வகையில் அரசியல் சூழலை உருவாக்குமாறு சந்திரிகாவுக்கு சர்வதேச நெருக்கடி அதிகரித்து வருவதால், ரணில் சொல்லும் நபரிடம் பாதுகாப்புத்துறையை வழங்குவதாக சந்திரிகா தரப்பில் நேற்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், சந்திரிகாவின் இந்த சமரசத்தை ரணில் ஏற்க மறுத்துவிட்டதாக பிரதமருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications