கன மழை தொடர்கிறது: தாமிரபரணியில் வெள்ளம்- குமரியில் கடல் கொந்தளிப்பு
சென்னை:
பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் இரண்டாவது நாளாக கன மழை பெய்தது. பாண்டிச்சேயில் கன மழையால் நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீல் மிதக்கின்றன.
பாண்டிச்சேயில் சனிக்கிழமை முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி வானவில் நகர், ஜே.ஜே.நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக உள்ளது.
இப்பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீரை வெளியேற்ற அரசு முழு வீச்சில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையே தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. நெல்லையில் பெய்து வரும் கன மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கரைப் பகுதிகளில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கன்னியாகுமரி கடலில் தொடர்ந்து கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் போகவில்லை.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications