ரேசன் கார்டுகளில் எச் முத்திரை பதிக்க மேலும் 1 மாதம் அவகாசம்
சென்னை:
மாத ஊதியம் ரூ. 5,000க்கு மேல் உள்ள குடும்பங்களின் ரேஷன் கார்டுகளில் எச் முத்திரை பதிக்க கால அவகாசம் இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரூ 5,000க்கு மேல் வருமானம் உள்ளவர்கள் தங்களது குடும்ப அட்டைகளை எச் முத்திரை குத்தி கெளரவ அட்டைகளாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு அக்டோபர் மாதத்துடன் இந்த காலக் கெடு முடிவடைந்தது.
முத்திரை பதிக்காதவர்களின் கார்டுகள் கையகப்படுத்தப்படும் என அதிகாரிகள் கூறி வந்தனர்.
இந் நிலையில் வெளியூர் சென்றவர்கள், வெளிநாடு சென்றவர்கள், தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக குடும்ப அட்டைகளில் எச் த்திரை பதித்துக் கொள்ள இயலாதவர்கள், கூடுதல் கால அவகாசம் கேட்டு அரசுக்குக் கோரிக்கை விடுத்தாகவும்,
இதைப் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, முத்திரை பதித்துக் கொள்ள மேலும் 1 மாத கால அவகாசம் கொடுத்துள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.
டிசம்பர் மாத மாத இறுதி வரை அனைத்து வேலை நாட்களிலும் சம்பந்தப்பட்ட வட்ட உணவு வழங்கல் அதிகாரியின் அலுவலகத்தில் குடும்ப அட்டைகளைக் கொடுத்து எச் முத்திரை பதித்துக் கொள்ளலாம்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications