சப் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்: சி.பி.ராதாகிருஷ்ணன் கோர்ட்டில் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
கோவை:
சப் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
கடந்த 2000மாவது ஆண்டு கோவையில், பா.ஜ.க. தொண்டர் ஒருவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. அதற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் வெள்ளைச்சாமி என்பவர் மீது பா.ஜ.க. தொண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் மீது கோவை போலீஸார், முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் இன்று சி.பி.ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
பின்னர் வழக்கு விசாரணையை 5ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சரவணன் உத்தரவிட்டார்.
More From
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications