பத்திரிக்கை சுதந்திரம் அடிப்படை உரிமை: ஜனா. கிருஷ்ணமூர்த்தி
சென்னை:
பத்திரிக்கை சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையாகும். இதில் தலையிடும் வகையில் சில நிகழ்வுகள் நடப்பது துரதிர்ஷ்டவசமானது என்று முன்னாள் பா.ஜ.க. தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னையில் பி.டி.ஐ. செய்தி நிறுவன பொன் விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஜனா. கிருஷ்ணமூர்த்தி அங்கு பேசுகையில், அரசியல் சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் பத்திரிக்கை சுதந்தரத்தில் தலையிடும் போக்கு ஆங்காங்கே இருந்து கொண்டுதான் உள்ளது.
சமீபத்திய இந்து பத்திரிக்கை விவகாரம், கர்நாடகாவில் நீதிபதிகளின் செக்ஸ் புகார் குறித்த விவகாரம் பத்திரிக்கை சுதந்திரம் குறித்த கேள்விக்குறியை எழுப்பியுள்ளன. அரசு இயந்திரம் எல்லை மீறிப் போவது குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்த வேண்டும்.
பத்திரிக்கை சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையாகும். அதில் யாரும் தலையிடக் கூடாது. இதன் காரணமாகத்தான், அரசியல் சட்டத்தில் இது குறித்துக் குறிப்பிடப்படவில்லை என்றார் அவர்.
இந்து ஆசியர் ராம் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பேசினர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications