பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மேலும் 3 தமிழக ஜாதிகள்
டெல்லி:
மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் 3 ஜாதிகளைச் சேர்க்க மத்தியஅமைச்சரவை முடிவு செய்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தேர்தல் வருவதையொட்டி ஓட்டு வாங்க, அம் மாநிலத்தைச் சேர்ந்த சில ஜாதிகளைபிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வைக்கும் முயற்சியை எடுத்தார் முதல்வர் நாயுடு.
நாயுடுவின் கோரிக்கையை ஏற்று அவர் சொன்ன ஜாதிகளை பிற்பட்டோர் பட்டியலில் மத்திய அரசு சேர்க்க முன்வந்துள்ளது. அதே நேரத்தில் நாயுடுவுக்காக செய்வதாகத் தெரியக் கூடாது என்பதால் தமிழ்நாடு, பீகார், சிக்கிம்,உத்திரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சில ஜாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி தமிழ்நாட்டில் உள்ள கன்னட சைனீகர், கன்னடியர் மற்றும் கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில்வசிக்கும் தாசபலஞ்சிகா ஆகிய சாதிகள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெறும்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications