அரவாணிகளுக்கும் சுய உதவிக் குழுக்கள்!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோட்டில் அரவாணிகளுக்காக 4 சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சித் தலைவர்இதைத் தொடங்கி வைத்தார்.
ஈரோட்டில், 76 அரவாணிகள் சேர்ந்து 4 சுய உதவிக் குழுக்களை அமைத்துள்ளனர். இதை மாவட்ட ஆட்சித்தலைவர் பாலச்சந்திரன் தொடங்கி வைத்தார். அரவாணிகளின் நலனுக்காக மாவட்ட நிர்வாகம் அனைத்துவகையான உதவிகளையும் செய்யும் என்று அப்போது ஆட்சித் தலைவர் உறுதியளித்தார்.
அரவாணிகளுக்காக ஈரோட்டில் விரைவில் மாதிரி கிராமம் உருவாக்கப்படும் என்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம்வங்கிக் கடனை முறையாகப் பெற்று சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் வாழ அரவாணிகள் முயல வேண்டும் என்றும்தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அரவாணிகள் சங்கத் தலைவர் சாந்தி, செயலாளர் ராதா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
More From
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications