மேலும் 63 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
கொழும்பு:
தமிழக மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படை கடும் தாக்குதல் நடத்தி, 63 மீனவர்களைக் கைதுசெய்துள்ளது.
ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கசென்றனர். அப்போது அங்கு இலங்கை கடல்படையைச் சேர்ந்த கப்பல் ஒன்று வந்தது. அதில் இருந்தவர்கள்கப்பலைக் கொண்டு தமிழக மீனவர்களின் படகுகள் மீது மோதினர். இதில் பல படகுகள் சேதமடைந்தன.
தனுஷ்கோடி அருகே நடந்த இச் சம்பவத்தில் வலைகளையும் அறுத்தெறித்த இலங்கைக் கடற்படையினர், 63மீனவர்களை கையை, காலைக் கட்டி கப்பலில் இழுத்துப் போட்டுச் சென்றனர். 13 படகுகளையும் பிடித்துச்சென்றனர்.
நேற்று இச் சம்பவம் நடந்தது. ஆனால், இன்று தான் பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை வெளியில்தெரிந்துள்ளது. பிடித்துச் செல்லப்பட்டவர்களில் 26 பேர் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்,மற்றையோர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
சனிக்கிழமையன்று விடுதலைப் புலிகளின் கடல் பிரிவு 32 தமிழக மீனவர்களைப் பிடித்துச் சென்றது. நார்வேகண்காணிப்புக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். அந்த சம்பவத்தின்பரபரப்பு அடங்கும் முன் மறுபடியும் அதே போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது, ராமேஸ்வரம் பகுதி மீனவர்குடும்பங்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications