2வது மனைவியுடன் முன்னாள் எம்.எல்.ஏ. கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. தேனி பன்னீர் செல்வம் தனது 2வது மனைவியுடன்சென்னை தனி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த 1992ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டு வரை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தேனி பன்னீர் செல்வம். இவர்தற்போது பாரதீய ஜனதாக் கட்சியில் உள்ளார்.
இவர் மீதும், இவரது இரண்டு மனைவிகளான ஜானகி மற்றும் தனபாக்கியம் ஆகியோர் மீதும் வருமானத்திற்குமீறிய வகையில் சொத்து குவித்ததாக சென்னை தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில்கடந்த மாதம் 19ம் தேதி முதல் மனைவி ஜானகியுடன் பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந் நிலையில் இன்று இரண்டாவது மனைவி தனபாக்கியத்துடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் பன்னீர் செல்வம்.அப்போது, வருகிற 10ம் தேதி இரண்டு மனைவிகளுடன் பன்னீர் செல்வம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி வழக்கை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு











Click it and Unblock the Notifications