திருவண்ணாமலையில் 8ம் தேதி தீபத் திருவிழா
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
| திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பிரசித்தி பெற்ற தீபத் திருவிழா வரும் 8ம் தேதி நடக்கிறது.
இதில் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்கியது. |
ஞாயிற்றுக்கிழமை இரவு 12.15 மணியிலிருந்து திங்கள் இரவு 2.22 வரை கிரிவலம் செய்ய உகந்த நேரமாகவும்அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் தீபத் திருவிழாவை ஒட்டி, பக்தர்களுக்குத் தேவையான அனைத்துவசதிகளையும் செய்து தர மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளது.
2,000 போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். 9 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்குகிறது.தமிழக அரசு 1,200 சிறப்பு பஸ்களை முக்கிய நகரங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு இயக்குகிறது.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?













Click it and Unblock the Notifications