சட்டமன்றத் தேர்தல்: ராஜஸ்தான், மபி, சட்டீஸ்கரில் பா.ஜ.க. வெற்றி: டெல்லியில் காங்கிரஸ்
டெல்லி:
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் பா.ஜ.க அதிகஇடங்களைப் பிடித்து வெற்றியடைந்துள்ளது. டெல்லில் மட்டும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
கடந்த 1ம் தேதி நடந்து முடிந்த நான்கு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களின் ஓட்டு எண்ணிக்கை இன்று காலைதொடங்கியது.
கருத்துக் கணிப்புகள் சொன்ன மாதிரியே மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.கவும் டெல்லியில் காங்கிரசும் வெற்றிபெற்றுள்ளன. ஆனால், காங்கிரஸ் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தானில் நிலைமைதலைகீழாகியுள்ளது. இங்கும் பா.ஜ.கவே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
காலையில் வாக்குப் பதிவு தொடங்கியபோது சட்டீஸ்கரில் இரு கட்சிகளும் சமமான நிலையில் இருந்தன. ஆனால்,அடுத்தடுத்த சுற்று ஓட்டு எண்ணிக்கையில் பா.ஜ.க. முன்னணிக்கு வந்துவிட்டது. இங்கும் அந்தக் கட்சியேஆட்சியமைக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான செமி-பைனல் என்று கருதப்படும் இந்தத் தேர்தல்களில் 3 மாநிலங்களைகாங்கிரசிடமிருந்து பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது. காங்கிரசுக்கு மாபெரும் தோல்வி கிடைத்துள்ளது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications