வட மாநில தேர்தல்: பா.ஜ.க. வெற்றிக்கு வாஜ்பாயே காரணம்- கருணாநிதி
சென்னை:
நான்கு மாநில சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதாவுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரும் வெற்றி, பிரதமர்வாஜ்பாயின் புகழுக்கும், தலைமைக்கும் கிடைத்த வெற்றியாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
நான்கு மாநில சட்டசபைத் தேர்தலில் 3 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றியை நோக்கிப்போய்க் கொண்டுள்ளது. டெல்லியில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் கூறுகையில், பா.ஜ.கவுக்குக் கிடைத்துள்ள வெற்றி மகிழ்ச்சிதருகிறது. இது வாஜ்பாய் அவர்களின் புகழுக்கும், தலைமைக்கும் கிடைத்துள்ள வெற்றியாகும்.
மத்தியில், பா.ஜ.கவுடனான கூட்டணி தொடர்கிறது. அதில் எந்த மாற்றம் இல்லை. ஆனால் மாநில அளவில்எந்தவித உறவும் இல்லை. அதேபோல, பொடா சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற திமுகவின் கருத்திலும்மாற்றம் இல்லை
டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கள் தமிழகத்தில் 356வது சட்டப் பிரிவுபயன்படுத்தப்படுவதற்கான சூழ்நிலை இருப்பதையே காட்டுகிறது. இது தொடர்பாக வாஜ்பாய் தமிழக அரசின் மீதுநடவடிக்கை எடுத்தாலோ, கண்டித்தாலோ மகிழ்ச்சி அடைவேன் என்றார்.
வட இந்தியாவில் பாஜக பெற்றுள்ள வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்தில் அக் கட்சியிடன் உறவில் மாற்றத்தைஏற்படுத்துமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications