இரண்டு நீதிபதிகள் சஸ்பெண்ட்: உயர்நீதிமன்றம் அதிரடி!
சென்னை:
காசோலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிக்கு கைது வாரண்ட் பிறப்பித்த நீதிபதியும், காசோலை மோசடிவழக்கில் சம்பந்தப்பட்ட நீதிபதியும் சென்னை உயர்நீதிமன்றத்தால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
தர்மபுரி விரைவு நீதிமன்ற நடுவராக இருப்பவர் கிருஷ்ணன். இவர் மீது காசோலை மோசடி வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கோவை 5-வது குற்றவியல் நடுவர் ஜஸ்டின் டேவிட் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.
வழக்கு தொடர்பாக நடுவர் கிருஷ்ணனுக்கு, கைது வாரண்ட் பிறப்பித்துள்ளார் ஜஸ்டின் டேவிட். இது குறித்துஅறிந்ததும், உயர்நீதிமன்றம் தலையிட்டு இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்தது.
நீதிபதிக்கு எதிராகவே கைது வாரண்ட் பிறப்பித்ததால் ஜஸ்டின் டேவிட்டையும், கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும்அளவுக்கு நடந்து கொண்டதால், கிருஷ்ணனையும் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications