தூக்கு தண்டனை: 8 தமிழர்களையும் காக்க மலேசியாவுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி:
மலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 8 தமிழ் இளைஞர்களையும் காப்பாற்ற அந் நாட்டு அரசிடம்மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது என பா.ஜ.க. பொதுச் செயலாளர் ராஜா தெரிவித்தார்.
காரைக்குடியில் நிருபர்களிடம் பேசிய அவர்,
போதைப் பொருள் வைத்திருந்ததாக பொய்க் குற்றம் சாட்டப்பட்டு இந்த 8 தமிழர்களும் தூக்கு தண்டனையைஎதிர்நோக்கி சிறையில் அடைபட்டுள்ளனர்.
இவர்களைக் காப்பாற்ற மலேசிய அரசிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பேச்சு நடத்திவருகிறார்.
அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படியும், அவர்களை இந்திய சட்டத்தின்படி விசாரித்து நடவடிக்கைஎடுப்பதாகவும் சின்ஹா கூறியுள்ளார் என்றார் ராஜா.
More From
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications