கடற் புலிகளின் செயல்பாடு கவலை தருகிறது: இந்தியா
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்பிரிவு செயல்பாடுகள் குறித்த கவலையை இலங்கை அரசிடம்தெரிவித்துள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது அவர் பதிலளித்ததாவது:
வங்காள விரிகுடா கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது.இந்திய கடலோரப் பகுதிகளில், முக்கியமாக பாக் ஜலச் சந்தியில் கடலோரப் பாதுகாப்புப் படை தனதுகண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஒரு நாட்டுக்கு இரு கடற்படைகள் இருக்கக் கூடாது. இது தொடர்பாக இலங்கை அரசிடம் இந்தியா தனதுகவலையைத் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையின் பாதுகாப்பு குறித்து தனது அக்கறையையும் இந்தியாதெரிவித்துள்ளது.
காஷ்மீர் எல்லைப் பகுதியில் முந்தைய ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தீவிரவாதிகளின் ஊடுவல்தொடர்கிறது என்றார்.
More From
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications