மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் போலீஸ் அதிரடி சோதனை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மாநகராட்சி தலைமை அலுவலகமான அண்ணா மாளிகை மற்றும் நான்கு மண்டல அலுவலகங்களில்ஊழல் தடுப்புப் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
டி.எஸ்.பி. சீனிவாசன் மற்றும் மோகன் ஆகியோரது தலைமையிலான ஐந்து போலீஸ் குழுக்கள் இந்த சோதனையில்ஈடுபட்டன.
வரி வசூல், கட்டட அனுமதி வழங்குவது, போர்வெல் கிணறுகள் வெட்டுவது, குடிநீர் இணைப்பு தருவதுஆகியவற்றில் மாநகராட்சி ஊழியர்கள் பெருமளவில் லஞ்சம் வசூலித்து வருவது வெளிப்படையானவிஷயமாகும்.
இதையடுத்து அவர்களை கையும் களவுமாகப் பிடிக்க போலீஸார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.ஆனால், யாரும் சிக்கவில்லை.
பல பொறியாளர்கள், நான்கு மண்டலங்களுக்கான உதவி ஆணையர்கள் ஆகியோரிடம் போலீஸார் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications