நடு சாலையில் உருண்டோடிய காஸ் சிலிண்டர்கள்!
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா சந்திப்பு அருகே கார் மீது மோதி லாரி கவிழ்ந்து விழுந்ததில் அதில்இருந்த நூற்றுக்கணக்கான காஸ் சிலிண்டர்கள் சாலையில் உருண்டோடி பீதியை ஏற்படுத்தின.
வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில், கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் ஒரு லாரி காஸ் சிலிண்டர்களைஏற்றுக் கொண்டு வந்தது. அப்போது லாரிக்கு முன்னால் போன கார் மீது மோதி விட்டது.
இதையடுத்து லாரி கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த காஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் சாலையில்உருண்டோடின. 100 சிலிண்டர்கள் வரை லாரியில் இருந்தன. காஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் சாலையில்உருண்டோடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். காஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் அங்குவிரைந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு அனைத்து சிலிண்டர்களும் பத்திரமாக அங்கிருந்து அகற்றப்பட்டுவேறொரு லாரியில் ஏற்றப்பட்டன.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications