பாம்புக்கு பயந்து தீ வைத்த பெண் கருகி பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாம்பு கடித்து விடும் என்ற பயத்தால் தன்னைச் சுற்றிலும் தீ வைத்துக் கொண்ட பெண், தீயில் கருகி பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அப்பயநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அந்த பெண் மன நிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. வியாழக்கிழமை மாலை அந்தப் பெண் தனியாக வீட்டில் இருந்தபோது பாம்பு உள்ளே நுழைந்துள்ளது.
பாம்பைக் கண்டு பயந்து போன அப்பெண், பாம்பு கடிக்காமல் இருக்க தன்னைச் சுற்றிலும் தீ வைத்துக் கொள்வதுதான் ஒரே வழி என்று நினைத்து, சுற்றிலும் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் தீ உடலில் பட்டு கருகினார்.
அக்கம் பக்கத்தில் இருந்தோர் அந்த அப்பாவிப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அப்பெண் இறந்தார்.
More From
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications