ஐ.எஸ்.டி. போன் கட்டணம் குறைப்பு: பி.எஸ்.என்.எல் அதிரடி
சென்னை:
சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குப் பேச தொலைபேசிக் கட்டணங்களைப் பாரத சஞ்சார்நிகாம் லிமிடெட் நிறுவனம் பாதியாகக் குறைத்துள்ளது.
தனியார் நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க பி.எஸ்.என்.எல் நிறுவனம் பல புதிய திட்டங்களைஅறிவித்துள்ளது. வரும் ஜனவரி 15ம் தேதி முதல் வெளிநாடுகளுக்குப் பேசுவதற்கான தொலைபேசிக்கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி இங்கிலாந்திற்குப் பேச நிமிடத்துக்கு ரூ.7.20 கட்டணமாக வசூலிக்கப்படும். அமெரிக்கா, கனடா மற்றும்ஐரோப்பா நாடுகளுக்கான கட்டணம் 9.60 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து,ஹாங்காங் மற்றும் இந்தோனிஷியா நாடுகளுக்கான கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டு, இனி நிமிடத்திற்குரூ.12 வசூலிக்கப்படும்.
வரும் ஜனவரி 15ம் தேதி முதல் 24 மணி நேரமும் இந்தக் கட்டணத்தில் இனி பொதுமக்கள் பேசலாம்.இதுமட்டுமல்லாமல், தொலைபேசியை இடமாற்றம் செய்வதற்கு இனி எந்த கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாதுஎன்று பி.எஸ்.என்.எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications