ஊட்டி உறைபனிக்கு கூலி தொழிலாளி பலி
Subscribe to Oneindia Tamil
உதகமண்டலம்:
நீலகிரி மாவட்டத் தலைநகர் ஊட்டியில், கடும் உறைபனி நிலவுகிறது. இதற்கு கூலித் தொழிலாளி ஒருவர்பலியானார்.
நீலகிரி மாவட்டத்தில் கடும் உறைபனி கொட்டுகிறது. இதனால் காஷ்மீர் போல மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளிலும் பனி படர்ந்து காணப்படுகிறது. ஊட்டி, தொட்டபெட்டா ஆகிய பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் அங்கு கடும் குளிர் வாட்டுகிறது.
ஊட்டி காந்தி நகர் பகுதியில் கடும் உறைபனிக்கு குமார் என்ற கூலித் தொழிலாளி பலியானாார். உறைபனிகாரணமாக ஊட்டியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவுக்கு வந்த பயணிகளும் பனி காரணமாகவெளியில் வராமல் தங்களது விடுதி அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
More From
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications