அயோத்தி: முஸ்லீம் தலைவர்களுடன் மீண்டும் பேசுகிறார் சங்கராச்சாரியார்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
அயோத்தி பிரச்சினை தொடர்பாக முஸ்லீம் மதத் தலைவர்களுடன் மீண்டும் பேச்சு நடத்தவுள்ளதாக காஞ்சிசங்கராச்சாரியார் கூறியுள்ளார்.
திருப்பதிக்குச் சென்று வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம்சங்கராச்சாரியார் பேசுகையில், அயோத்திப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண பேச்சுவார்த்தை ஒன்றுதான் வழி.கோபத்துடன் நீதிமன்றத்தை அணுகுவதால் இப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட வாய்ப்பில்லை.
அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினையில் தலையிடக் கூடாது. அவர்களால்தான் பிரச்சினை பெரிதாகி விட்டது.
விரைவில் இந்தப் பிரச்சினை தொடர்பாக மீண்டும் முஸ்லீம் மதத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளேன்.அப்போது சுமூகத் தீர்வு குறித்து விவாதிக்கப்படும் என்றார் அவர்.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications