கஞ்சா: ஜனனி வழக்கு 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஜனனி, அவரது தாயார் ரமீஜா மற்றும் டிரைவர் சதீஷ் ஆகியோர் மீதான கஞ்சா கடத்தல் வழக்கு விசாரணை வருகிற15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜனனியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, அவரை மீண்டும் திருச்சி சிறையில் அடைக்கஉத்தரவிட்ட நிலையில் இன்று கஞ்சா வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மீண்டும்விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது ரமீஜாவும், சதீஷும் மட்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். ஜனனி இன்னும் சென்னை அரசினர் மகளிர்காப்பகத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவரை போலீசார் ஆஜர்படுத்தவில்லை.
இதைத் தொடர்ந்து வரும் 15ம் தேதிக்கு வழக்கை நீதிபதி சம்பத் குமார் ஒத்திவைத்தார்.
இந்த வழக்கை 60 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்த வாரம்உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications