கதர் கிராமத் தொழில்துறை ஊழியர்கள் 800 பேர் டிஸ்மிஸ்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாடு கதர் கிராம வாரியத் தொழிலாளர்கள் 800 பேரை டிஸ்மிஸ் செய்ய தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
தமிழக அரசின் கதர் கிராம வாரியத் துறையில் சுமார் 3,000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில்கடந்த 1993ம் ஆண்டுக்குப் பின்னர் பணியில் சேர்ந்த சுமார் 800 பேரை வேலையிலிருந்து நீக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தகவலை அறிந்ததும்,1993ம் ஆண்டுக்குப் பின்னர் வேலையில் சேர்ந்த 800 பேரும் சென்னைவந்துள்ளனர்.
கதர் கிராம வாரியத் துறையின் தலைமை அலுவலகமான குறளகம் வளாகத்தில் இன்று காலை முதல் அவர்கள்குழுமத் தொடங்கியுள்ளனர்.
கலங்கிய கண்களுடன் துறையின் செயலாளர் சூசன் மாத்யூவைச் சந்தித்து தங்களது கதி குறித்து அவர்கள்கேட்டவண்ணம் உள்ளனர்.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications