நெல்லை: மணல் கொள்ளையை தடுத்த எம்.எல்.ஏ. கைது
திருநெல்வேலி:
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நம்பியாற்றிலிருந்து கேரளாவுக்குத் திருட்டுத் தனமாக மணல்எடுப்பதைத் தடுக்க முயன்ற அந்தத் தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ. அப்பாவு உள்பட பொது மக்கள் 300 பேர்கைது செய்யப்பட்டனர்.
ராதாபுரம் பகுதியில் உள்ள நம்பியாற்றில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிக ஆழத்தில் மணல்அள்ளப்படுவதாகவும், கேரளாவுக்குத் திருட்டுத் தனமாக மணல் கொண்டு செல்லப்படுவதாகவும் பொதுமக்கள்புகார் கூறி வந்தனர். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந் நிலையில், ராதாபுரம் சுயேச்சை எம்.எல்.ஏ. அப்பாவு மற்றும் அப் பகுதி பொதுமக்கள் நம்பியாற்றிலிருந்துகேரளாவுக்கு மணல் அள்ளப்படுவதை எதிர்த்து கருங்குளத்தில் இன்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
ஆனால் போராட்ட இடத்திற்கு வரும் வழியிலேயே அப்பாவு கைது செய்யப்பட்டார். கருங்குளத்தில் மறியலுக்குதிரண்டிருந்த சுமார் 300 பேரும் கைது செய்யப்பட்டனர்.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications