சுற்றுச் சூழல் பாடம்: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது தமிழக அரசு
சென்னை:
சுற்றுப்புற சூழல் அறிவியல் பாடத்தை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்காதது தொடர்பான வழக்கில், தமிழக அரசின்தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
சுற்றுப்புறசூழல் அறிவியல் பற்றிய பாடத்தை பள்ளி மற்றும் கல்லூரி பாடத் திட்டங்களில் சேர்க்கச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதைச் செயல்படுத்தத் தவறிய மாநிலங்கள்மீது உச்ச நீதிமன்றத்தில் 1991ம்ஆண்டு பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இதில் 11 மாநிலங்களுக்கு ரூ.15,000 அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆந்திரம், தமிழ்நாடு,அரியானா மாநிலங்கள் தவிர, 8 மாநிலங்கள் அபராதத் தொகையைக் கட்டிவிட்டன. அபராதம் செலுத்தத் தவறியஇந்த 3 மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்திரவிடப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரினார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications