சூதாட்டம்: கரூரில் 105 பேர் அதிரடி கைது
கரூர்:
கரூர் நகரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 105 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.58,700 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கரூர் நகரில் பஸ் நிலையத்தைச் சுற்றிலும் ஏராளமான கிளப்கள் உள்ளன. இங்கு மாலை நேரங்களில் சூதாட்டம்நடத்தப்படுகின்றன. இதைத் தடுக்குமாறு காவல்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்த நிலையில், நேற்று மாலைகாவல்துறையினர் கூடுதல் கண்காணிப்பாளர் ஜெகந்நாதன் தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர்.
பஸ் நிலையப் பகுதியில் உள்ள ஐந்து சூதாட்ட கிளப்களுக்கு விரைந்த காவல் துறையினர், அங்கு சூதாட்டத்தில்ஈடுபட்டிருந்தவர்களை வளைத்து, வளைத்துப் பிடித்தனர். மொத்தம் 105 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து ரூ.58,700 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்டவர்களில் பலர் நகரின் முக்கியஸ்தர்கள் என்பதால் கரூல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரூரில் சூதாட்டம் கொடி கட்டிப் பறந்தது.
இதையடுத்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர், 2 சப் இன்ஸ்பெக்டர்கள்உள்ளிட்டோர் கூண்டோடு பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications