காங்கிரசில் இளங்கோவனுக்கு அகில இந்திய பதவி?
சென்னை:
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் அழைப்பையடுத்து தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயல்தலைவர் இளங்கோவன் இன்று டெல்லி விரைந்தார். அவருக்கு அகில இந்திய அளவில் முக்கிய பதவி அளிக்ககாங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது.
தமிழக காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவராக வாசன் நியமிக்கப்பட்டதையடுத்து, காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டிகலைக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் 4 மாநில தேர்தலுக்குப் பின் நியமிக்கப்படுவார்கள் என்று சோனியா காந்திஅறிவித்திருந்தார்.இந் நிலையில் புதிய நிர்வாகிகளின் பட்டியலுடன் வாசன் நேற்று முன் தினம் டெல்லி சென்றார். இதனையடுத்துடெல்லி வருமாறு இளங்கோவனுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இதனை ஏற்று அவரும், தமிழக காங்கிரஸ்தலைவர்களில் ஒருவரும் இளங்கோவனின் தீவிர ஆதரவாளருமான பீட்டர் அல்போன்ஸூம் இன்று காலைடெல்லி சென்றனர்.நாளை இவர்கள் அனைவரும் தமிழக பொறுப்பாளர்கள் கமல்நாத் மற்றும் கெய்கவாட்டைச் சந்திப்பார்கள்.அப்போது நிர்வாகிகளை 450 லிருந்து 100 ஆகக் குறைக்கவேண்டும் என்று வாசன் வலியுறுத்துவார் என்றுதெரிகிறது.இதைத் தொடர்ந்து இளங்கோவனுக்கு அகில இந்திய காங்கிரஸ் பதவி தருவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.சோனியாவையும் அவர் சந்திக்கலாம் என்று தெரிகிறது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications