மருத்துவமனையில் ஜனனிக்கு அவசர சிகிச்சை
சென்னை:
வயிற்று வலி காரணமாக கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜனனி சென்னை அரசு பொதுமருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டார்.
கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள ஜனனி தற்போது சென்னை மயிலாப்பூரில் உள்ளஅரசினர் மகளிர் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று மாலை வயிற்று வலி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பொது மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டது.
ஜனனி வைக்கப்பட்டிருந்த வார்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. பின்னர் இரவோடு இரவாகஅவர் மீண்டும் மகளிர் காப்பகத்துக்குக் கொண்டு வரப்பட்டார். அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.
அவரது ஜாமீன் மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம் அவரை மீண்டும் திருச்சி சிறையில் அடைக்க உத்தரவிட்டதுகுறிப்பிடத்தக்கது. இந் நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வெளியே வந்துள்ளார்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications