மைசூர் செல்ல முடிகிறது, கிருஷ்ணாவை சந்தித்து காவிரி நீர் கேட்க முடியாதா? ஜெ.வுக்கு கருணாநிதி கேள்வி
சென்னை:
மைசூர் சென்று சாமுண்டீஸ்வரியை தரிசிக்க நேரம் உள்ளது, ஆனால் பெங்களூர் சென்றுஎஸ்.எம்.கிருஷ்ணாவைப் பார்க்க நினைவு வரவில்லையா என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர்கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் குழு கர்நாடகம்சென்றுள்ளது. அங்குள்ள விவசாயிகளுடன் அது விவாதித்து வருகிறது. அதன் பிறகு நம்பிக்கை பட்டுப்போகவில்லை என்று தமிழக விவசாயிகள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
ஆனால் இங்குள்ள ஆளுவோருக்கு, மைசூர் சென்று சாமுண்டீஸ்வயை தரிசிக்க நேரம் உள்ளது. ஆனால்அங்கிருந்து கொஞ்சம் தூரத்தில் உள்ள பெங்களூர் சென்று எஸ்.எம்.கிருஷ்ணாவைப் பார்த்து விவசாயிகள்குறித்துப் பேச நேரமில்லை, நினைப்பும் இல்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி.
இந் நிலையில் நாளை ஹைதராபாத்தில் இருந்து ஜெயலலிதாவும் சசிகலாவும் சென்னை திரும்பலாம் என்றுகூறப்படுகிறது. இதையடுத்து 14ம் தேதி மைசூர் சென்றுவிட்டு முதுமலை சென்று கஜபூஜையில் பங்கேற்பார்கள்என்றும் தெரிகிறது.
இது தவிர ஹைதராபாத்தில் இருந்து திரும்பிய பின் வழக்கம்போல் சில அமைச்சர்கள், அதிகாரிகளின் தலைகள்உருளலாம் என்ற தகவலும் பரவியுள்ளதால் அவர்கள் மத்தியில் டென்சன் தொற்றிக் கொண்டுள்ளது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications