2 மனைவிகளுடன் முன்னாள் அதிமுக அமைச்சர் கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. தேனி பன்னீர் செல்வம் தனது 2 மனைவிகளுடன், சென்னை தனி நீதிமன்றத்தில்ஆஜரானார்.
கடந்த ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் தேனி பன்னீர் செல்வம். தற்போதுபாரதீய ஜனதாக் கட்சியில் உள்ளார்.
கடந்த திமுக ஆட்சியின்போது வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாகக் கூறி இவர் மீது தனிநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், தேனி பன்னீர் செல்வம், அவரது மனைவிகள் ஜானகி,தனபாக்கியம் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் சமீபத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் தனது முதல் மனைவியுடன்நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது 2 வது மனைவியுடன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி ராஜமாணிக்கம்உத்தரவிட்டதால், அடுத்த முறை 2-வது மனைவியுடன் மட்டும் வந்தார்.
ஆனால் 2 மனைவிகளுடனும் வர வேண்டும் என்று கண்டிப்பாக நீதிபதி கூறியதால் தனது 2 மனைவிகளுடனும்நீதிமன்றத்திற்கு வந்திருந்தார் பன்னீர் செல்வம். இதைத் தொடர்ந்து 3 பேரிடம் குற்றப்பத்திரிக்கை நகல்வழங்கப்பட்டது. பின்னர் வருகிற 12ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்த நீதிபதி அன்றைய தினம் 3 பேரும்ஒன்றாக வர வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications