ரஜினிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ரசிகர் தற்கொலை
கோயம்புத்தூர்:
இறந்தாலும் நான் ரஜினி ரசிகன்தான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு ஒரு வாலிபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கோவை தெலுங்குபாளையத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் என்ற சூர்யகுமார்(28). தீவிரமான ரஜினி ரசிகரான இவர்வேலை ஏதுவும் இல்லாமல் வீட்டில் சும்மா இருந்து வந்துள்ளார்.
இந் நிலையில் வேலையின்றி மன உளைச்சலுக்கு ஆளான இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இறப்பதற்கு முன் ரஜினி, அவரது குடும்பம் மற்றும் காவல் துறையினருக்குத் தனித்தனியே மூன்று கடிதங்கள் எழுதிவைத்துள்ளார்.
ரஜினிக்குக் கடிதம்:
எனது தலைவர் ரஜினிக்கு 12ம் தேதி (நாளை) பிறந்தநாள். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நான்இருந்தாலும், இறந்தாலும் ரஜினி ரசிகன்தான். இதை அவரிடம் கட்டாயம் தெரிவித்து விடுங்கள் என்றுகூறியுள்ளார்.
குடும்பத்தினருக்குக் கடிதம்:
இதுநாள் வரை உங்களுக்குப் பாரமாக இருந்து விட்டேன். என்னால் ரூ.10 கூட பிரயோஜனம் இல்லை. இனியும்உங்களுக்குப் பாரமாக இருக்க வில்லை. அடுத்த பிறவியிலாவது உங்களுக்கு நன்மை செய்யும் மகனாகப் பிறக்கவிரும்புகிறேன். என்னை எரித்து விடுங்கள் என்று எழுதியுள்ளார்.
காவல்துறைக்குக் கடிதம்:
எனது தற்கொலைக்கு யாரும் பொறுப்பல்ல. இது நானே எடுத்துக் கொண்ட முடிவு என்று கூறியுள்ளார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications