அமெரிக்க விசா: ஜனவரி முதல் கைரேகை பதிவு கட்டாயம்
வாஷிங்டன்:
அமெரிக்கா வரும் வெளிநாட்டினர் ஜனவரி 5ம் தேதி முதல் கட்டாயம் கைரேகைகளைப் பதிவு செய்ய வேண்டும்.
‘யு.எஸ். விசிட்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய திட்டம் குறித்து அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்புஅமைச்சக (எல்லை மற்றும் போக்குவரத்துப் பிரிவு) செயலாளர் ஹட்சின்சன் கூறியதாவது:
செப்டம்பர் 11 சம்பவத்திற்குப் பின்னர் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமலாக்கப்படுகிது.இதன்மூலம் போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவில் நுழைய முயல்பவர்களை அவர்களது கைரேகை மூலம்எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
தீவிரவாதிகள் பட்டியலில் இருப்பவர்களில் யாராவது அமெரிக்காவில் நுழைய முயன்றால் அவர்களையும்எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். அதேநேரத்தில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் இங்குதங்கியிருப்பவர்களையும் கண்டுபிக்க முடியும்.
வரும் ஜனவரி 5ம் தேதி முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது என்றார்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications