சென்னையில் பொதுமக்களின் போராட்டம்: அரசு மதுக்கடை மூடல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பையடுத்து சென்னை அயனாவரத்தில் பள்ளி, குடிநீர்த் தொட்டிகள், மார்க்கெட் ஆகியவற்றிற்கு அருகே அமைக்கப்பட்ட அரசு மதுக் கடை அகற்றப்பட்டது.
அயனாவரம், போர்ச்சுகீஸ் சாலையில் டாஸ்மார்க் நிறுவனத்தின் மதுக் கடை திறக்கப்பட்டது. இந்தக் கடைக்கு அருகே புகழ் பெற்ற டேனிஸ் பள்ளி, இரண்டு குடிநீர்த் தொட்டிகள், மார்க்கெட் ஆகியவை உள்ளன.
இதனால் மதுக் கடையை உடனடியாக மூடுமாறு கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந் நிலையில் ற்ேறு சுமார் 100க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் முற்றுகைப் போராட்டத்தில் இறங்கினர்.
பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பையடுத்து கடை மூடப்பட்டது. வேறு இடத்தில் வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications