9 அல் உம்மாவினருக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி
திருநெல்வேலி, மேலப்பாளையம் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தொண்டர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 1996ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி மேலப்பாளையம் அருகே அமீன்புரம் என்ற இடத்தில் ஆறுமுகம் என்றஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக மேலப்பாளையம்போலீஸார் 12 அல் உம்மா அமைப்பினரைக் கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு விரைவு நீதிமன்ற நீதிபதி ரகமதுல்லா முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கைவிசாரித்த நீதிபதி, ஆடம், இப்ராகிம், மசூத் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டார். மற்ற 9 பேரான கிச்சான்புகாரி, பச்சை அப்துல் ரகுமான், ஷாகுல் அமீது, ஷாஜகான், சலாவுதீன், ஷேக் பாதுஷா, சித்திக் அலி, காஜா, ரகூப்ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், தலா 20,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications