நக்கீரன் கோபால் காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நக்கீரன் ஆசிரியர் கோபாலின் காவலை டிசம்பர் 21ம் தேதி வரை நீட்டித்து பூந்தமல்லி பொடா நீதிமன்றம்உத்தரவிட்டது.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கோபால். பொடாநீதிமன்றம் கூடியபோது, அரசு வழக்கறிஞர் ஜெயக்குமார், நீதிபதி ராஜேந்திரனிடம் ஒரு மனுவைத் தாக்கல்செய்தார்.
அதில், நக்கீரன் கோபாலுக்கு எதிரான விசாரணை முடிந்து குற்றப் பத்திரிக்கையும் தயாராக உள்ளது. ஆனால் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் குற்றப் பத்திக்ரிகையை தாக்கல் செய்ய முடியவில்லை.எனவே கோபாலின் சிறைக் காவலை நீட்டிக்கக் கோரியிருந்தார்.
இதையடுத்து வருகிற டிசம்பர் 21ம் தேதி வரை கோபாலின் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications