நாயுடு மீது ரூ. 550 கோடி மதுபான ஊழல் புகார்
ஹைதராபாத்:
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது ரூ. 550 கோடி ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணைநடத்த போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹை-டெக் முதல்வர் என்ற பெயரில் வலம் வந்து கொண்டிருப்பவர் நாயுடு. அரசுக்குச் சொந்தமான மதுபானக்கழகத்துக்கு தனியாரிடம் இருந்து மது வகைகளை வாங்தியதில் ரூ. 550 கோடி அரசுப் பணத்தை தனியாருக்குநாயுடு வாரி இறைத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுடு எனபவர் லஞ்ச ஒழிப்புப் போலீசிடம் சில ஆதாரங்களுடன்புகார் செய்தார். ஆனால், அந்த புகாரை போலீஸ் வாங்க மறுக்கவே தனி நீதிமன்றத்தை கவுடு அணுகினார்.
இதையடுத்து இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த மாதமே இந்த புகார்மீதான விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாயுடு தவிர தனியார் மது பான நிறுவன உரிமையாளர்கள் மீதும் இந்த ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications