8 மீனவர்கள் மாயம்: இலங்கை கடற்படை கைவரிசை?
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களைக் காணவில்லை. இலங்கை கடற்படை வீரர்கள் அவர்களை பிடித்துச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனம், கோட்டைப்பட்டனம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 8 மீனவர்கள் 3 படகுகளில் கடந்த 10ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். இதுவரை அவர்கள் கரைக்குத் திரும்பவில்லை.
காணாமல் போன மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் அல்லது இலங்கை மீனவர்கள் கடத்திச் சென்றிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால் ஜெகதாப்பட்டனம், கோட்டைப்பட்டனம் ஆகிய பகுதிகளில் மீனவர்களிடையே பதற்றம் காணப்படுகிறது.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications