காவல் நிலையத்தில் வாலிபர் சாவு: உறவினர்கள் மறியல்!
சென்னை:
சென்னையில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர், காவல் நிலையத்தில் மரணமடைந்தார்.காவலர்கள் அவரை அடித்துக் கொன்று விட்டதாக கூறி அவரது உறவினர்களும், அப்பகுதி பொதுமக்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் வசித்த வந்தவர் கோவிந்தன். காட்டாங்குளம் என்ற இடத்தில் உள்ள குமார்என்பவரின் கடைக்கு விசிடி வாங்குவதற்காக கோவிந்தன் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே மோதல்ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து குமாரின் சகோதரர் பாபு என்பவர் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கவேபோலீஸார் வந்து மூன்று பேரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
சிறிது நேரத்தில் கோவிந்தன் இறந்து விட்டதாக அவரது உறவினர்களிடம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தனின் உறவினர்கள் காவல் நிலையம் முன்பு உள்ள சாலையில் திரண்டுமறியல் போராட்டம் நடத்தினார்கள். போலீஸார்தான் கோவிந்தனை அடித்துக் கொன்று விட்டதாக அவர்கள்கோஷமிட்டனர்.
உயர் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இதற்கிடையேகோவிந்தன் காக்காய் வலிப்பு வந்ததன் காரணமாகவே இறந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications