தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்த உரிமை உண்டு: மே.வங்க முதல்வர்
சென்னை:
தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்தம் செய்யும் உரிமை உண்டு. அதை தொழிலாளர்களும், அரசு ஊழியர்களும்எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ்பட்டசார்யா கூறியுள்ளார்.
சென்னையில் கடந்த ஐந்து நாட்களாக சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் 11வது மாநாடு நடந்தது. இதன் இறுதியில்பொதுக் கூட்டம் நடந்தது. இதில் மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டச்சார்யா பேசுகையில், நானும் ஒருதொழிலாளிதான்.
எனது சக தொழிலாளி ஸ்டிரைக் செய்யக் கூடாது என்று என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.அதனால்தான் மேற்கு வங்கத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய உரிமை வழங்கியுள்ளேன்.
பொடா, டெஸ்மா என தொழிலாளர்களுக்குப் பாதகம் விளைவிக்கும் எந்த சட்டம் எனது மாநிலத்தில்அமல்படுத்தப் பட மாட்டாது. தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம் செய்யும் உரிமை உண்டு. அதை அவர்கள்இழக்கக் கூடாது, விட்டுக் கொடுக்கக் கூடாது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் சிஐடியூவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.கே.பாந்தே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்பொலிட் பீரோ உறுப்பினர்கள் சங்கரய்யா, உமாநாத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பேசினர்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications