எம்.எல்.ஏ கைதை கண்டித்து கருணாநிதி உண்ணாவிரதம்
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி சென்னை தி.நகர் தொகுதி எம்.எல்.ஏவும், தென் சென்னை மாவட்ட திமுகசெயலாளருமான அன்பழகன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுகதலைவர் கருணாநிதி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு இன்று மாலை உண்ணாவிரதம்இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதிலும் மறியல் போராட்டம் நடந்தது. இதையொட்டி திமுகவினரைமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யக் கூடாது என்று காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டிருந்தது.
இந் நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் நடந்த போராட்டத்திற்கு முன்னிலை வகிப்பதாகஅறிவிக்கப்பட்டிருந்த தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் தி.நகர் ஜெ. அன்பழகன் போராட்டத்திற்குவரவில்லை. அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டிருப்பதாக போராட்டத்திற்குத் தலைமைவகித்த ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.
இந் நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அன்பழகன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து இன்று மாலை 5 மணியளவில் சென்னை மாநகர காவல் துறை ஆணையர்அலுவலகம் முன் திமுக தலைவர் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பார் என்று திமுக அறிவித்துள்ளது.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications