கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: மறு டெண்டருக்கு தடை!
சென்னை:
தமிழக அரசின் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு மறு டெண்டர் கோர சென்னை உயர்நீதிமன்றம்இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை அருகே மீஞ்சூர் என்ற இடத்தில் ரூ. 750 கோடி மதிப்பில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைமேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்டது.
இதையடுத்து இஸ்ரேல் மற்றும் ரஷியாவைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் டெண்டருக்கு விண்ணப்பித்தன. இவற்றில்இஸ்ரேல் நிறுவனத்தின் டெண்டரை நிராகரித்த தமிழக அரசு ரஷிய நிறுவனத்தின் டெண்டர் குறித்துமுடிவெடுக்காமல் இருந்தது. இந் நிலையில் மறு டெண்டர் கோர தமிழக அரசு முடிவு செய்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ரஷிய நிறுவனம், தமிழக அரசு உயர் அதிகாரிஒருவர் ரஷியாவுக்குப் போன் செய்து லஞ்சம் கேட்டதாகவும், அதைக் கொடுக்காத காரணத்தால்தான் தங்களதுநிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மறு டெண்டர் விட தமிழக அரசுக்குத்தடை விதிக்கக் கோரியது.
இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன், தமிழக அரசு மறு டெண்டர் விடுவதற்கு இடைக்காலத் தடைவிதித்தார். இதை நீக்குமாறு கோரி தமிழக அரசு மனு செய்தது. ஆனால் இந்த மனுவை நிராகரித்த நீதிபதிமுருகேசன் இடைக்காலத் தடை நீடிக்கும் என்றும் வருகிற ஜனவரி 19ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தும்உத்தரவிட்டார்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications