நாடாளுமன்றத்தில் பொடா சட்டத் திருத்தம் தாக்கல்: திமுக ஆதரிக்குமா?
டெல்லி:
துணைப் பிரதமர் அத்வானி இன்று நாடாளுமன்றத்தில் பொடா மறுஆய்வுக் குழுவிற்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், தீவிரவாதிகளால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் அதை ஒடுக்க பொடாமாதிரியான வலிமையான சட்டம் தேவைப்படுகிறது. எனவே, இச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்கிறது.
சில மாநில அரசுகள் பழிவாங்கும் நோக்குடன் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது இச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும். எந்த நோக்கத்திற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதோ, அதற்காக மட்டும் இச் சட்டம் பயன்படுத்தப்படவேண்டும் என்றார்.
இந்த சட்ட திருத்த மசோதாவிற்கான வாக்கெடுப்பின்போது திமுக, மதிமுக, பாமக கட்சிகள் மத்திய அரசிற்கு ஆதரவாகஓட்டளிக்குமா என்பது தெரியவில்லை. இது குறித்து தங்களது நிலைப்பாட்டை தமிழகக் கட்சிகள் இதுவரை தெரிவிக்கவில்லை.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications