பா.ஜ.கவுடன் கூட்டணி: 20ம் தேதி திமுக முடிவு
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சியுடனான கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பது குறித்து விரைவில்முடிவு செய்யப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
பொடா சட்டத்தை வாபஸ் பெறக் கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நேற்று திமுக மறியல் போராட்டத்தைநடத்தியது. இந்தப் போராட்டம் ஆரோக்கியமானதல்ல,தேவையற்றது என்று பா.ஜ.க. தலைவர் வெங்கையாநாயுடு கூறியிருந்தார்.
இந் நிலையில் நேற்று சென்னையில் நிருபர்களைச் சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, நாயுடுவின் கருத்துபொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் நீடிக்க வேண்டாம் என்று நாயுடுகூறுவது போல இது உள்ளது.
கட்சியின் உயர் மட்ட செயல் திட்டக் குழு வரும் 20ம் தேதி காலை 9.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில்உள்ள முரசொலி மாறன் நினைவு கூட்ட அரங்கில் கூடி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பது குறித்து முக்கியமுடிவை எடுக்கும்.
ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை என்று வெங்கையா நாயுடுவே கூறி விட்ட பிறகு கூட்டணி ஆட்சியில்,அமைச்சர் பதவியில் நீடிக்க நாங்கள் விரும்பவில்லை. கூட்டணியில் உள்ள கட்சிகள் இதற்கு முன்பு போராட்டம்நடத்திய வரலாறுகள் உண்டு என்றார் அவர்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications