1 மாத ஓய்வுக்குப் பின் ஊர் திரும்பும் யானைகள்
முதுமலை:
முதுமலை காட்டில் ஒரு மாத புத்துணர்ச்சி முகாமுக்குப் பின் கோவில் யானைகள் மற்றும் தனியார் யானைகள் இன்றுஅவர்களது சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றன.
யானைகளுக்கு ஒரு மாத காலம் புத்துணர்ச்சி முகாம் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து தமிழகம்முழுவதிலும் உள்ள கோவில்களில் உள்ள யானைகள், தனியார் நிறுவன யானைகள் முதுமலையில் உள்ளதெப்பக்காடு என்ற இடத்திற்கு வரவழைக்கப்பட்டு புத்துணர்ச்சி கொடுக்கப்பட்டது.
நல்ல குளியல், நேரத்திற்குச் சாப்பாடு, மூலிகை மருந்துகள் என கடந்த ஒரு மாதமாக யானைகள் சந்தோஷமாகஇருந்து வந்தன. இந் நிலையில் நேற்று முகாம் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் யானைகள் மீண்டும் அவர்களது ஊருக்கே திருப்பி அனுப்பப்படுகின்றன.காட்டு வாழ்க்கை பழகி விட்டதால், இனிமேல் கோவில்களில் யானைகள் கொஞ்ச நாளைக்கு முரண்டு பிடித்துசேஷ்டைகள் செய்யும் என்று பாகன்கள் கவலை தெரிவித்தனர்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications